
மேடிஃபிக்கின் செயல்திறன்பற்றி 3வது தரப்பினர் நடத்திய ஆய்வு

- சராசரி
- தேசிய மேம்பாடு
- மாநில மேம்பாடு
- மேட்டிஃபிக் அல்லாத பள்ளிகள்
- மேட்டிஃபிக் பள்ளிகள்
யுஎஸ்ஏ தரப்படுத்தப்பட்ட பரிசோதனை
2017 ஆம் ஆண்டில் மேட்டிஃபிக் பயன்படுத்தும் பள்ளிகளையும் பயன்படுத்தாத பள்ளிகளையும் நாங்கள் ஒப்பிட்டோம்
மேட்டிஃபிக் பள்ளிகளின் முடிவுகளின் மாதிரியைத் தேசிய மற்றும் மாநிலச் சராசரிகளுடன் ஒப்பிட்டோம், அந்த முடிவுகள், இதோ.
ஒன்றிணைந்த கூட்டாட்சி அளவில், மேட்டிஃபிக் பள்ளிகள் மற்ற பள்ளிகளைவிடச் சராசரியாக 17% அதிகத் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டிருந்தன.
மாநில அளவில், மெட்டிஃபிக் பள்ளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மற்ற உள்ளூர் பள்ளிகளைவிடச் சராசரியாக 7% அதிகத் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டிருந்தன.
நாப்லான் - ஆஸ்திரேலியா தரப்படுத்தப்பட்ட பரிசோதனை
நாங்கள் 50 பள்ளிகளின் நாப்லான் முடிவுகளை இவ்வாறு ஒப்பிட்டோம்: அவர்கள் மேடிஃபிக்கைப் பயன்படுத்தத் தொடங்குவதற்குமுன்பு (2015), மற்றும் அவர்கள் மேடிஃபிக்கைப் பயன்படுத்தியபின்னர் (2017)
அடுத்து அவர்களுடைய முடிவுகளை நாங்கள் தேசியச் சராசரியுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். அதே 50 பள்ளிகள் தங்கள் பள்ளியில் மேட்டிஃபிக் பயன்படுத்தியபின்னர் தேசியச் சராசரியைவிடக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
- சராசரி
- தேசியச் சராசரியை விட அதிக புள்ளிகள்
- 2015
- 2017
- 2015
- 2017
- 3 வருடங்கள்
- 5 வருடங்கள்
- மேட்டிஃபிக் அல்லாத பள்ளிகள்
- மேட்டிஃபிக் பள்ளிகள்
- தேசியச் சராசரி
- மேட்டிஃபிக் பள்ளிகள்
- தேசியச் சராசரி
- மேட்டிஃபிக் பள்ளிகள்
- 3 வருடங்கள்
- 5 வருடங்கள்
- மேட்டிஃபிக் அல்லாத பள்ளிகள்
- மேட்டிஃபிக் பள்ளிகள்
நாப்லான் - ஆஸ்திரேலியா தரப்படுத்தப்பட்ட பரிசோதனை
2017 ஆம் ஆண்டில் மேட்டிஃபிக் பயன்படுத்தும் பள்ளிகளையும் பயன்படுத்தாத பள்ளிகளையும் நாங்கள் ஒப்பிட்டோம்
மேலேயுள்ள வரைபடம், மேடிஃபிக் பயன்படுத்தும் பள்ளிகளுடைய செயல்திறனை, 2017 நாப்லான் மதிப்பீடுகளில் ஆஸ்திரேலியப் பள்ளிகளுடைய தேசியச் சராசரியுடன் ஒப்பிடுகிறது.
மேடிஃபிக்கின் செயல்திறன்பற்றி 3வது தரப்பினர் நடத்திய ஓர் ஆய்வு
2016-2017 பள்ளி ஆண்டின்போது, எஸ்ஈஜி அளவீட்டு நிறுவனம் ஆண்டுமுழுக்கத் தொடர்ந்த ஓர் ஆய்வை நடத்தியது
இந்த ஆய்வில், பள்ளி ஆண்டின் இறுதியில் 1477க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அதே பிந்தைய தேர்வு வழங்கப்பட்டது. இந்தத் தேர்வுடைய மதிப்பெண்கள் அளவிடப்பட்டன, மேட்டிஃபிக்கைப் பயன்படுத்திய மாணவர்கள் (சிகிச்சைக் குழு), ஆண்டின்போது மேட்டிஃபிக் பயன்படுத்தாத மாணவர்கள் (கட்டுப்பாட்டுக் குழு) ஆகியோருக்கிடையிலான மதிப்பெண்கள் ஒப்பிடப்பட்டன. அந்த முடிவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
முழு ஆய்வைக் காண்க- கட்டுப்பாட்டுக் குழு
- சிகிச்சைக் குழு
- கட்டுப்பாட்டுக் குழு
- சிகிச்சைக் குழு
- 3 வருடங்கள்
- 5 வருடங்கள்
- மேடிபிக் பயன் படுத்ததா பள்ளிகள்
- மேடிபிக் பயன் படுத்தும் பள்ளிகள்
- ஆசிரியர்களின் சதவீதம்
- இன்பம்
- கற்பதற்கான ஊக்கம்
- கற்பித்தலின் வகைகள்
- ஒருமுகப்படுத்துதல்
- ஆர்வம்
வகுப்பறையில் மேடிட்ஃபிக் ஏற்படுத்துகிற மற்றும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்வதற்காக, நாங்கள் எப்போதும் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்
நாங்கள் ஆசிரியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், இதன்மூலம் வகுப்பறையில் மேட்டிஃபிக் ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொடர்ந்து மேட்டிஃபிக்கில் திருத்தம் செய்ய மற்றும் மேம்படுத்த இது எங்களுக்கு உதவுகிறது. எங்களுடைய ஆய்வுகளில் ஒன்றின்போது, மேட்டிஃபிக் பயன்படுத்தும்போது வகுப்பறையில் அவர்கள் காணும் சில விளைவுகள் என்ன என்று ஒரு சில ஆசிரியர்களிடம் கேட்டோம். இந்தக் கேள்விக்கு அந்த ஆசிரியர் குழுவினர் அளித்த பதில்களின் முடிவுகளை மேற்கண்ட வரைபடம் காட்டுகிறது.
முழு ஆய்வைக் காண்க