மேட்டிஃபிக் உடன் வீட்டுக் கல்வி

வீட்டுக் கல்விக்கான டெஸ்க்டாப், டேப்லெட்டுகள் மற்றும் மொபைல் சாதனங்களில் மேட்டிஃபிக் ஆன்லைன் கணித நடவடிக்கைகள், விளையாட்டுகள் மற்றும் பணித்தாள்கள்
பள்ளிப் பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டும் மேட்டிஃபிக் ஆன்லைன் கணிதப் பயனர் பயண வரைபடம்

மேட்டிஃபிக் கற்றல் வரிசை

ஒவ்வொரு மாணவரும் கணித வல்லமையை நோக்கிய தங்களுடைய சொந்தப் பயணத்துக்குத் தகுதியானவர்கள். மேட்டிஃபிக்கில், மாணவர்கள் தங்கள் வேகத்தில் முன்னேறி, ஊடாடும் நடவடிக்கைகளின் ஒரு தனிப்பட்ட வரிசைமுறையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு கணக்கைத் தீர்க்கும்போதும், தங்களுடைய சிந்தனையைச் சரிசெய்ய உடனடி ஊடாடும் கருத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் நிகழ்-நேர உள்ளடக்கிய அறிக்கையிடல் முறை உள்ளதால், ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களுடைய முன்னேற்றத்தை ஆசிரியர்கள், பெற்றோர் கண்காணிக்கலாம். மேட்டிஃபிக் கற்றல் வரிசை உங்கள் உள்ளூர்ப் பாடத்திட்டத்தையும் கற்றுத்தருகிறது.

மாணவர் முடிவுகளை மேம்படுத்துங்கள்

வாரத்திற்கு வெறும் 15 நிமிடங்கள் மேட்டிஃபிக்கில் செலவழித்தாலே வியத்தகு முறையில் கணித முடிவுகளை மேம்படுத்தலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Matific v4.39.1