மேட்டிஃபிக் தனித்துவமானது, ஏன்?

எது மேட்டிஃபிக்கை தனித்துவமானதாகச் செய்கிறது?

மேட்டிஃபிக் கற்றல் தளம்

மற்ற தளங்கள்

  1. மேட்டிஃபிக் உள்ளடக்கம்

    • கவனமாக உருவாக்கிய நிஜ உலக பயன்பாடுகள்
    • சிக்கல் தீர்க்கும் திறன்களை உருவாக்குகிறது
    • சான்றுகள் சார்ந்தது, ஆராய்ச்சியினால் ஆதரிக்கப்படுகிறது
    • மாணவர் மைய கற்றல் கொண்டது

    வழக்கமான உள்ளடக்கம்

    • தற்காலத்துக்கு ஒவ்வாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது (ஃபிளாஷ்)
    • கல்லூரி, பணிவாழ்க்கைக்குத் தயாராக்குகிறதா?
    • முக்கியமான சிக்கல் தீர்க்கும் திறன்கள் இல்லை
    • மனப்பாடம், நினைவுக்குக் கொண்டுவருவதில்மட்டும் கவனம் செலுத்துகிறது
  2. செயல் வழி கற்றல்

    • செயல்சார் கற்றல்
    • கணிதரீதியில் உரையாடுங்கள்
    • ஆழமான கருத்தியல் புரிதல்
    • மெய்நிகர் கருவிகளை பயன்படுத்துங்கள்

    நினைவுமூலம் கற்றல்

    • நினைவுகூரல்மூலம் கற்றல்
    • சிக்கல் தீர்க்கும் திறன்கள் இல்லாதிருத்தல்
    • சரியான பதிலைப் பெற ஒரே ஒருமுறைதான் முயலலாம்
    • குறைவான பதில் தேர்வுகள்
  3. மாணவர் ஈடுபாடு

    • உண்மை உலகம் சார்ந்த, பொருளுள்ள எடுத்துக்காட்டுகள்
    • விளையாட்டாக்கப்பட்ட ஊக்கமளிப்பான்கள்
    • நேர்ச் சூழல், முயன்று, பிழைசெய்வதன்மூலம் கற்றல்
    • கவர்ந்திழுக்கும் காட்சிகள், பல முயற்சிகள் மற்றும் விடைகள்

    மாணவரை ஊக்குவித்தல்

    • உண்மை உலகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இல்லை
    • பெரும்பாலும் ஒரேமாதிரியான செயல்பாடுகள்
    • பொருள் இல்லை, பின்னணி இல்லை
    • ஒரே ஒரு கற்றல் உத்தியில் கவனம் செலுத்துகிறது - நினைவுகூரல்
  4. புதிய தொழில்நுட்பம்

    • HTML5 & புதிய தொழில்நுட்பங்கள்
    • மொபைல் உட்பட எந்தக் கருவியிலும் வேலை செய்கிறது
    • எந்த உலாவியுடனும் இணைகிறது
    • பிற தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைகிறது

    பழைய தொழில்நுட்பம்

    • ஆதரிக்கப்படாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது (ஃபிளாஷ்)
    • வரம்புக்குட்பட்ட செயல்பாடு
    • உள்ளடக்கம் மற்றும் வழங்குதலில் நெகிழ்வுத்தன்மை இல்லை
    • எதிர்கால வெற்றிக்கு தேவையான தொழில்நுட்பப் பயன்பாடு குறைவு
  5. பன்மொழி வகுப்புகளை ஆதரிக்கிறது

    • 40+ மொழிகளில் கிடைக்கிறது
    • மாணவர்கள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாறலாம்
    • பல மொழிகளில் வளங்கள்
    • பெற்றோருடைய சொந்த மொழியில் அவர்களுக்கான அறிக்கைகள்

    மொழித் தடை

    • சில மொழிகளில்மட்டுமே கிடைக்கிறது
    • ஈஎஸ்எல் மாணவர்களுக்குக் குறைந்த ஆசிரியர் வளங்கள்
    • கல்வி சார்ந்த கணிதச் சொற்களைக் கற்க எந்த நடவடிக்கைகளும் இல்லை
    • பெற்றோருடன் அவர்களுடைய மொழியில் தொடர்புகொள்வதில்லை
  6. இணையம் இல்லையா? எந்தப் பிரச்னையும் இல்லை.

    • மேட்டிஃபிக் இணையமில்லாப் பயன்முறையால் கணிதத்தை அணுகலாம்
    • மீண்டும் இணைக்கப்பட்டவுடன், அதுவரை செய்த பணி தானே ஒத்திசையும்
    • வீட்டு, பள்ளி இணைப்பை வலுவாக்குகிறது
    • ஆசிரியர்கள் வீட்டுப்பாட வேலை அம்சத்தைப் பயன்படுத்தலாம்
    image description

    இணைப்புச் சவால்கள்

    • குறைந்த இணையம் அல்லது இணையமே இல்லை = இணையக் கணிதத்தைக் கற்க வழியே இல்லை
    • வீட்டில் இண்டர்நெட் இல்லை = குறைந்த கணிதப் பயிற்சி
    • அச்சுப் பொருட்களைமட்டுமே அணுகலாம், பயன்படுத்தலாம்
    • மனப்பாடம், நினைவுக்குக் கொண்டுவருவதில்மட்டும் கவனம் செலுத்துகிறது

ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஷரோன் ரோவ், முதல்வர், ஃபுட்ப்ரின்ட்ஸ் சிறப்புத் தேவைகள் முன்னேற்பாட்டுப் பள்ளி எங்கள் பள்ளியில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த வேகத்தில் வேலை செய்து சாதிக்க மேட்டிஃபிக் உதவுகிறது. ஒவ்வொரு செயல்பாட்டின் முடிவிலும் நட்சத்திரங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள், டேப்லெட் நேரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எங்களுடைய சிறப்புத் தேவை மாணவர்கள் முன்பு அச்சுறுத்தலாகக் கண்ட கணிதக் கருத்துகளை இப்போது எளிதில் கற்றுக்கொள்கிறார்கள், இதற்காக ஒரு மிகச்சிறந்த வழியை மேட்டிஃபிக் கொடுத்துள்ளது. இது மகிழ்ச்சியானது, கல்வி சார்ந்தது, அனைத்து வகையான கற்பவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.
Matific v4.39.1