மேட்டிஃபிக் ஆகாடிக் போர்டு

Matific-ன் முக்கிய வலிமை என்பது Matific கல்வி வாரியத்தால் உருவாக்கப்பட்ட எங்கள் கல்விக் கொள்கைகள். கல்வி வாரியம் கணிதம், கணினி அறிவியல், கல்வி மற்றும் குழந்தை மேம்பாடு ஆகியவற்றில் உலக வல்லுநர்களைக் கொண்டுள்ளது, இதில் பெர்க்லி, ஹார்வர்ட், ஸ்டான்போர்ட் மற்றும் ஐன்ஸ்டீன் நிறுவனம் ஆகியவற்றின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். கல்வி வாரியத்தின் பங்கு, கல்வி மற்றும் குழந்தை வளர்ச்சியில் புதுப்பித்த ஆராய்ச்சியுடன் Matific கணித நடவடிக்கைகளின் கல்வியியல் சிறப்பை உறுதி செய்வதாகும்.

பேரா. ராஸ் குப்ஃபர்மன்

ஐன்ஸ்டின் கணிதவியல் நிறுவனம்

ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியர். ஐன்ஸ்டீன் கணிதவியல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர். நடுநிலைப்பள்ளிப் பாடத்திட்டக் குழுவின் முன்னாள் தலைவர், ”எலிமென்டரி ஸ்கூல் மேதிமேடிக்ஸ் ஃபார் டீச்சர்ஸ் அண்டு பேரண்ட்ஸ்” என்கிற நூலை எழுதியவர். Matific-ன் இணை நிறவனம் மற்றும் முதன்மை அறிவியலாளர்.

பேராசிரியர் லின் இங்கிலிஷ்

குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

லின் இங்கிலிஷ் ஒரு கணிதவியல் கல்விப் பேராசிரியர் மற்றும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் STEM கல்வியின் பேராசிரியர். கணிதவியல் கற்றல், மாடலிங் மற்றும் பிரச்சினைக்குத் தீர்வு காணல்; STEM கல்வி; பொறியியல் கல்வி; மற்றும் புள்ளியியல் காரணமாக்கம் ஆகியவை அவர் ஆராய்ச்சிப் பகுதிகளில் உள்ளடங்குகின்றன.

டா்கடர் ஹரௌனா பா

நியூயார் ஹால் ஆஃப் சயின்ஸில் உள்ள ஸ்கைபிளே (NYSCI)

ஹரௌனா பா என்பவர் நியூயார்க் ஹால் ஆஃப் சயின்ஸில் உள்ள ஸ்கைபிளேவின் (NYSCI) இயக்குனராவார். டாக்டர் பா குழந்தைகளின் எண்ணியல் கற்றல் திறன்கள் மேம்பாடு மற்றும் சிக்கலான அறிவியலின் தாக்கம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் நிரல்களை முறைசார்ந்த, முறைசாரா கல்வியியல் அமைப்புகளில் ஆய்வு செய்வதில் விரிவான அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

பேரா. டாக்டர். ஆபிரகாம்சன்

கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கெ

டோர் ஆபிரஹாம்சன் (பிஎச்டி, கற்றல் அறிவியல்கள், வடமேற்குப் பல்கலைக்கழகம், 2004) என்பவர் கலிஃபோர்னியா பெர்க்லே பல்கலைக்கழத்தின் கல்வியியல் பட்டப்படிப்புப் பள்ளியில் பேராசிரியராக இருந்தார், அதில் அவர் எம்பாடீட் டிசைன் ரிசர்ச் ஆய்வாகத்தை நடத்திவந்தார். ஆபிரஹாம்சன் ஒரு வடிவமைப்பு அடிப்படையிலான ஆராய்ச்சியாளர், அவர்கள் கணிதவியல் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான கற்பித்தல் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தவர்.

டாக்டர் மரியா டிரவுஜ்கோவா

இயற்கைக் கணிதம்

கற்றல் சமூகங்கள், முறைசாரா கல்வி, ஆன்லைன் கல்வி, சிறு குழந்தைகளுக்கான மேம்பட்ட கணிதம் மற்றும் விளையாட்டு வடிவமைப்பு ஆகியவற்றில் கரினா தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை முனைப்பாக்குகிறார்.

பேரா. ஷிமான் ஷாக்கன்

ஐடிசி ஹெர்ஸ்லியா

பேரா. ஷிமான் ஷாக்கன் Matific ஆகாடமிக் போர்டின் முன்னாள் உறுப்பினர். அவர் IDC ஹெர்ஸ்லியாவில் (இடைநிலை மையம்) பேராசிரியர் ஆவார், மற்றும் எஃபி அராஸி கணினி அறிவியல் பள்ளியின் நிறுவன தலைவர் ஆவார். ஐடிசிக்கு முன்னால், அவர் NYUவில் (1985-1995) பேராசிரியராக இருந்தார். பேரா. ஷிமான் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் (2005) மற்றும் ஸ்டான்ஃபோர்டில் (2012) கௌரவப் பேராசிரியராக இருந்தார்.

உடன் தடையற்ற ஒருங்கிணைப்பு

  • ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான மேட்டிஃபிக் ஆன்லைன் கணித வளத்திற்கான புத்திசாலியான இன்க் தொழில்நுட்பக் கூட்டாளர்
  • ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான முக்கியமான ஆன்லைன் கணித வளங்களுக்கு கூகிள் கிளாஸ்ரூமுடன் தொழில்நுட்பக் கூட்டாளர்
  • ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான மேட்டிஃபிக் ஆன்லைன் கணித வளத்திற்கான Office365 தொழில்நுட்பக் கூட்டாளர்
Matific v4.39.1